Share on Social Media


உடலில் என்ன பிரச்னை என்று மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, `உங்களுக்கு ஷுகர் இருக்கா?’ என்பதாகத்தான் இருக்கும். சர்க்கரைநோய் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு தொற்றாநோய். இந்தியாவில் மட்டும் 7.3 கோடி பெரியவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். குடும்பப் பின்னணி, வாழ்க்கை முறை மாற்றம், கர்ப்பகாலம் என சர்க்கரைநோய்க்கான காரணிகள் ஏராளம்.

அதுமட்டுமல்லாமல் வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் சர்க்கரைநோய் அதைத் தீவிரப்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்து, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி என கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்ந்தால் சர்க்கரைநோய் என்பது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *