1602776996 pic Tamil News Spot
Share on Social Media

எப்படி ஒரு மருத்துவரால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியுமோ அதே போல முழுமையாக அக்குபஞ்சர் தெரிந்த ஒருவரால்தான் அக்குபஞ்சர் மருத்துவ முறையை சரியாக செய்ய முடியும்.ஆனால் பல சுகாதார வல்லுநர்கள் இரண்டாம் வகை சர்க்கரை நோயை அக்குபஞ்சர் முறை மூலம் சரி செய்ய முடியும் என கூறுகின்றனர். உடலில் சில தூண்டும் இடங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என கூறுகின்றனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *