Share on Social Media

நாணயம் விகடன் நடத்தும் சரியான மருத்துவக் காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி? – பாலிசி பரிந்துரைகளுடன் என்கிற கட்டண வகுப்பு ஆன்லைன் மூலம் நடக்கிறது.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

ஜூன் 19, 2021 சனிக்கிழமை, காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கும் இதற்கான கட்டணம் ரூ.200 ஆகும். மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசியை சரியாக எடுக்க வழிகாட்டும் நிகழ்ச்சி இதுவாகும்.

நிதி ஆலோசகர் எஸ்.ஶ்ரீதரன், (நிறுவனர், Wealthladder.co.in) இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

பதிவு செய்ய: https://bit.ly/3ovGsV4

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *