Share on Social Media


ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இறுதியாக இந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.