Share on Social Media


சமந்தாவுக்கு வனிதா ஆதரவு

10 அக், 2021 – 10:17 IST

எழுத்தின் அளவு:


நாகசைதன்யா – சமந்தா பிரிவுக்கு பல காரணங்கள் பகிரப்பட்டு வருவதால் அதற்கு பதில் கொடுத்திருந்தார் சமந்தா. மேலும் இந்த விவகாரத்தில் பெண்ணை மட்டும் சமூகம் குற்றம் சொல்கிறது என கூறியிருந்தார். இவருக்கு வனிதா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛இங்கே சமூகம் என்று எதுவுமில்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள் நாம் பதிவு செய்யும் போட்டோக்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி நீதியா ? ; சமந்தா கேள்விஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி … வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2 வருமா?; சிவகார்த்திகேயன் பளீச் பதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் – 2 வருமா?; …
1631024382 Tamil News Spot

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *