Share on Social Media


காபூல்: சண்டையை முடிவுக்கு கொண்டு வர அதிகாரப் பகிர்வு  மேற்கொள்ள தலிபானுக்கு ஆப்கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா படைகளை விலக்கிக் கொண்ட நிலையில் தலிபான்கள் அடுத்த நகரங்களை கைப்பற்றி வருகிறது. தலைநகர் காபூலை தலிபான் நெருங்கும் நிலையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள ஆப்கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *