Share on Social Media


சென்னை: தவறு செய்தவர்கள் திருந்தினால் பெரிய மனதோடு ஏற்பது மனித இயல்பு; ஆனால் சசிகலாவிற்கு மன்னிப்பு கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்ற தெளிவான நிலையில் உள்ளோம். சசிகலா அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு நிலைப்பாட்டோடு தெளிவாக இருக்கிறார்கள். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *