Share on Social Media


புதுடில்லி: கொரோனாவை எதிர்த்து போராட சரியான எண்ணம், கொள்கை, தேவை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, ‛மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கோவிட் முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த 2வது அலையில் நமது நாடு நடத்தி வரும் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கோவிட்டிற்கு எதிராக போராட, உங்களுக்கு சரியான எண்ணம், கொள்கை, உறுதிப்பாடு தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற பேச்சுக்கள் அல்ல. என பதிவிட்டு உள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *