Share on Social Media


`வாரம் முழுவதும் கோயில்கள் திறக்கப்படவேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தமிழக அரசும் ‘அனைத்து நாள்களிலும் கோயில் திறப்பு’ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது!

அரசின் இந்த அறிவிப்புக்குத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிக்க, கட்சியின் சீனியர்கள் சிலரோ, `இது பா.ஜ.க போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. ஏன் நாம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?’ என்று எதிர்க்கேள்வி எழுப்பிவருகின்றனர். அமைச்சர் சேகர்பாபுவோ, `கோயில்கள் திறப்பு எந்தக் கட்சிக்கும் கிடைத்த வெற்றி அல்ல’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், `முற்போக்குத் திசையில் பயணித்துவரும் தமிழ்நாட்டிலும்கூட, மதத்தை முன்னிறுத்துகிற அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதாக’க் குமுறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கோயில் திறப்பு விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான ஹெச்.ராஜாவிடம் பேசினேன்…

கோயில் திறக்கக்கோரி போராட்டம்

கோயில் திறக்கக்கோரி போராட்டம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *