Share on Social Media


கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்பது குறித்து இரண்டாம் கட்ட ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன ஆய்வு கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக கூறுவது பொது அறிவுக்கு பொருந்தாத வதந்தி என சீன தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யெய்க்சின் தெரிவித்தார். சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியிருக்கலாம் என்ற வாதத்தை புறந்தள்ளி விடமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

QiiOvhztzSc Tamil News Spot



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *