Share on Social Media



வூஹான்: கொரோனா வைரஸின் தோன்றல் குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. கொரோனா தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட குழு சீனாவின் வூஹான் நகருக்கு வருகை தந்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *