Share on Social Media

நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து `பெருந்தொற்றும் மன ஆரோக்கியமும்’ என்கிற தலைப்பில் ஆன்லைனில் கட்டணமில்லா கருத்தரங்கை நடத்துகின்றன.

ஜூன் 19, மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை இந்தக் கருத்தரங்கு நடக்கிறது.

Stress

இதில் உளவியல் ஆலோசகர் டாக்டர் சித்ரா அரவிந்த் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க்கின் மூத்த மண்டல தலைவர் ராம்தாஸ் பரதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

முன் பதிவு செய்ய: https://bit.ly/3uXyyp6

கொரோனா என்கிற பெருந்தொற்று உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகப் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால், தொழில் நிறுவனங்கள், தனிநபர்களின் வருமானம் குறைந்திருக்கிறது. இது தவிர தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

HDFC bank covid Tamil News Spot
பெருந்தொற்றும் மன ஆரோக்கியமும்

இவர்கள் அனைவரும் பண ரீதியாகவும் அதேநேரத்தில் மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து உளவியல் ஆலோசகர் டாக்டர் சித்ரா அரவிந்த் (http://hellomanas.com/) விரிவாக விளக்கிச் சொல்கிறார்.

ராம்தாஸ் பரதன், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் அளித்து வரும் சேவைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

முன் பதிவு செய்ய: https://bit.ly/3uXyyp6

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *