Share on Social Media


அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதலில் 4 விஷயங்களில் கவனம் செலுத்தப் போவதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

1. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது

2. பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பது

3. பருவநிலை மாறுபாடு விவகாரத்தில் நடவடிக்கை

4. இனரீதியான பாகுபாட்டைக் களைவது

என இந்த நான்கு விஷயங்களை ஜோ பைடன் பட்டியலிட்டிருக்கிறார். அதிபராக பதவியேற்ற பின்னர், ஏறக்குறைய 20 நிமிடங்கள் வரை ஏற்புரை நிகழ்த்திய பைடன், தனது உரையில் நம்பிக்கை என்ற வார்த்தையை அழுத்தி உச்சரித்தார். அத்தோடு, `பிளவுபட்டுக் கிடக்கும் அமெரிக்க மக்களை ஒன்றிணைத்து, அனைவருக்குமான அதிபராக இருப்பேன்’ என்று நம்பிக்கை விதைத்திருக்கிறார் ஜோ பைடன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *