Tamil News Oct20 09 33458888530732 Tamil News Spot
Share on Social Media

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.85 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,85,091 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 38,028,926 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,587,724 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 69,114 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *