Tamil News Oct 05 899913966655732 Tamil News Spot
Share on Social Media

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,53,925 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 36,026,772 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 27,130,029 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 67,588 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *