Share on Social Media


“அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்” எனத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதையொட்டி தற்போது 700 பேரை விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதில், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், மத மோதல், சாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதை ஆய்வு செய்யவும், இறுதி பட்டியலைத் தயாரிக்கவும் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் அரசாணை

தமிழ்நாடு அரசின் அரசாணை

தமிழ்நாடு அரசாணையில் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *