Share on Social Media


கேன்ஸ் திரைப்பட விழா நிறைவு: டைடேன் சிறந்த படமாக தேர்வு

19 ஜூலை, 2021 – 15:02 IST

எழுத்தின் அளவு:


உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கடந்த 6ம் தேதி தொடங்கிய 74வது கேன்ஸ் திரைப்பட விழா நிறைவடைந்தது.

விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். டைடேன் எனும் பிரான்ஸ் படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை ஜுலியா டக்கொர்னோ இயக்கி இருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பெண் இயக்குனர் விருது பெறுவது இது இரண்டாவது முறை.

Advertisement

விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு … உதயநிதியுடன் இணைந்த ஆரவ் உதயநிதியுடன் இணைந்த ஆரவ்

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *