Share on Social Media


கூழாங்கல்-ஐ கைப்பற்றிய விக்கி-நயன்

22 டிச, 2020 – 19:52 IST

எழுத்தின் அளவு:


Nayanthara---Vignesh-sivan-presents-Koozhangal,

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்திலும் இறங்கி உள்ளனர் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவரின் காதலியும், நடிகையுமான நயன்தாரா. இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் உருவாகி வருகின்றன. இதுதவிர ராக்கி என்ற படத்தை விநியோகம் செய்கின்றனர்.

இந்நிலையில் புதியவர்கள் நடிப்பில் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி உள்ள கூழாங்கல் படத்தின் முழு தயாரிப்பை பெற்றுள்ளனர்.

”இந்தப்படம் எங்களுக்கு ஏற்படுத்திய பெரும் தாக்கம் ரசிகர்களுக்கும் ஏற்படுத்துகிறோம் என நம்புகிறோம். இதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம் என நயன்தாரா, விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளனர்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *