Share on Social Media



மூன்று வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள். இதனை என்ன முயன்றாலும் தடுக்கவே முடியாது. சில தாய்மார்கள் கை வைத்தியங்களைக் கொண்டு முயற்சி செய்து பார்ப்பர். ஆனால், அதனை குழந்தைகளால் தடுக்கவே முடியாது. இந்தப் பழக்கம் குறிப்பிட்ட வயதுக்குமேல் இருந்தால் அதனைத் தடுக்க பலரும் பலவித வழிமுறைகளை மேற்கொள்வர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *