Share on Social Media



குளிர்காலத்தில் சிலருக்கு நெஞ்செரிச்சல் அதிகமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இந்த கால கட்டத்தில் வயிற்றில் அமிலத்தன்மை அளவு அதிகமாக இருக்கும். நீண்ட நேரம் வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே இருப்பது, உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறை, குளிர்காலத்தில் குப்பை உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வது, அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை நெஞ்செரிச்சல் அதிகமாக காரணமாக அமைகிறது. இந்த காரணிகள் உங்க செரிமான செயல்முறையை மெதுவாக்கும். இது அமிலம் எதுக்களித்தல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினையைப் போக்க என்ன செய்யலாம் என அறிந்து கொள்வோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *