Share on Social Media



கன்னங்கள் கொழுத்து சதைகள் அதிகம் தொங்கி இருந்தால் அதை யாரும் ரசிக்கமாட்டோம். முகத்தில் இருக்கும் கொழுப்பை இழப்பது மிகவும் சவாலானது. தொப்பை கொழுப்பு, தொடை கொழுப்பு, கை கொழுப்பை இழக்க வைக்கும் பல்வேறு உடற்பயிற்சிகள் இருந்தாலும் முகத்தில் இருக்கும் கொழுப்பு குறைய என்ன செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள். உங்கள் குண்டு கன்னத்தை மெலிதாக்கி அழகாக்கி காட்டவும் முகத்தில் இருக்கும் தேவையற்ற இந்த தசைகள் கரைந்து காணாமல் போகவும் சில எளிமையான பயிற்சிகள் உண்டு. வீட்டிலேயே செய்ய கூடிய இந்த பயிற்சிகள் குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *