Share on Social Media


‘கிரேஸி மோகனை பார்ப்பீர்கள்’

10 டிச, 2020 – 05:43 IST

எழுத்தின் அளவு:


see-crazy-mohan

வளர்ந்து வரும் காமெடியன்களில், விவேக் பிரசன்னாவும் ஒருவர். ‘ட்ரிப்ள்ஸ்’ இணைய தொடரில் நடித்துள்ள இவர் கூறியதாவது:’வயிறு குலுங்க சிரிக்க வைத்தேன்’ எனக் கூறுவதே, இத்தொடரில் எனக்கு கிடைத்த, மிகப்பெரிய வாய்ப்பு. தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும், காமெடியில் அசத்தியுள்ளது.இந்த தொடர், ரசிகர்களுக்கு கிரேஸி மோகனை நிச்சயம் ஞாபகப்படுத்தும். கிரேஸி சாருக்கு, இத்தொடரை அர்ப்பணித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *