Share on Social Media

‘கொரோனா’ ஊரடங்கால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரனுக்கு விரைவில் நிதியுதவி அளிக்கப்படும் என, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரன். பூடான், தாய்லாந்தில் நடந்த 18, 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இந்தியாவுக்காக பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய இவர், கடந்த ஆண்டு சீனியர் இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால் ‘கொரோனா’ பரவல் காரணமாக போட்டிகள் ரத்தானதால் அறிமுக போட்டிக்காக காத்திருக்கிறார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *