Share on Social Media


செய்திப்பிரிவு

Published : 19 Jul 2021 03:12 am

Updated : 19 Jul 2021 06:07 am

 

Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 06:07 AM

vijay-praises-karthi

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கமர்ஷியல் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர். இதில் முதியவர் உட்பட இரட்டை கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மற்றும் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்புசென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோ அருகில் நேற்று நடந்தது. ‘பீஸ்ட்’ அரங்கில் இருந்த விஜய்யை, கார்த்தி சந்தித்துள்ளார். அப்போது கார்த்தியின் ‘சர்தார்’ பட கெட்டப்பை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார் விஜய்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *