Share on Social Media


காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை

13 நவ, 2021 – 12:55 IST

எழுத்தின் அளவு:


ஜீ தமிழின் முக்கிய சீரியல்களின் ஒன்றான செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஷபானா. இந்த தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஷபானா, விஜய் டிவி நடிகரான ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் இருவரும் தங்கள் காதல் கதை குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் ஷபானா – ஆர்யன் ஜோடியின் திருமணம் நண்பர்களும் உற்றார் உறவினர்களும் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமண வைபவத்தில் சின்னத்திரையின் சக நடிகர்களான அக்னி, ரேஷ்மா உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருவதையடுத்து ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பாரதி கண்ணம்மாவில் வில்லிக்கு பதில் வில்லன் - கை கொடுக்குமா புதிய டுவிஸ்ட்பாரதி கண்ணம்மாவில் வில்லிக்கு பதில் … தெய்வமகன், காலமெல்லாம் காதல் வாழ்க, துப்பாக்கி - ஞாயிறு திரைப்படங்கள் தெய்வமகன், காலமெல்லாம் காதல் வாழ்க, …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *