Share on Social Media


புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன்(டிச.,22) முடிந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனது கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்திய சோனியா, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை தங்களது தொகுதி மக்களிடம் எம்.பி.,க்கள் விளக்க வேண்டும் என அறிவுறித்தினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.