ஹாசன்-”ம.ஜ.த., குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது என்றால், சட்டம் கொண்டு வரட்டும்,” என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:காலை பொழுது விடிந்தால், ம.ஜ.த.,வை குடும்ப அரசியல் கட்சி என விமர்சித்தனர். காங்கிரசில் குடும்ப அரசியல் இல்லையா? பா.ஜ.,வில் இல்லையா. ஒரே வீட்டில் உள்ளவர்கள், எம்.எல்.ஏ., – எம்.எல்.சி.,யாக இல்லையா?எங்களுடையது குடும்ப அரசியல் கட்சி என கூற, பா.ஜ., மற்றும் காங்கிரசாருக்கு அருகதை இல்லை.குடும்ப அரசியல் இருக்கக் கூடாது என்றால், சட்டம் கொண்டு வரட்டும். மாநில கட்சியை ஒழிக்க முயற்சித்ததால், காங்கிரசுக்கு இந்த கதி வந்துள்ளது. பா.ஜ., ஒரு கொள்ளையரின் கட்சியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹாசன்-”ம.ஜ.த., குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது என்றால், சட்டம் கொண்டு வரட்டும்,” என ம.ஜ.த., முன்னாள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.