Share on Social Media


இந்த நிலையில், அரசின் அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் ஆன்லைன்மூலம் விகடன் சர்வே நடத்திய கருத்துகணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.

விகடன் கருத்துகணிப்பு

விகடன் கருத்துகணிப்பு

“கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது…”

* சரியே

*ஆன்லைனிலே நடத்தலாம்

*கருத்து இல்லை

ஆகிய மூன்று பதில்களின்படி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில்,

தேர்வை நேரடியாக நடத்தும் அரசின் அறிவிப்பு ‘சரியே’ என 24% சதவிகிதத்தினரும், தேர்வுகளை ஆன்லைனிலே நடத்தலாம் என 74% சதவிகிதத்தினரும், கருத்து இல்லை என 1% சதவிகிதத்தினரும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

கருத்துக்கணிப்பின் முடிவில், கல்லூரி செமஸ்டர் தேர்வை `ஆன்லைனிலே நடத்தலாம்’ என்ற கருத்துக்கு பெரும்பான்மையானவர்கள் விருப்பம் தெரித்திருக்கின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *