Share on Social Media

“கொரோனாவைப் போல, பூஞ்சைத் தொற்றுக்கான சிகிச்சையையும் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்திலும் பூஞ்சை நோய்க்கான சிகிச்சையையும் சேர்க்க வேண்டும்” எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 சி.பாலாஜி பாபு

சி.பாலாஜி பாபு

இந்நிலையில், கொரோனாவைப் போல, கறுப்புப் பூஞ்சை நோய்க்கு தனியார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் பெற முடியுமா என்கிற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது. இது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சி.பாலாஜி பாபுவிடம் பேசினோம்.

“எதிர்பார்த்ததைவிட கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே புதிதாகப் பரவிவரும் வெள்ளை மற்றும் கறுப்புப் பூஞ்சை நோய் பரவலும் மருத்துவத் துறைக்கு மிகப் பெரிய சவாலாகவும், மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *