Share on Social Media

மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன், மூத்த சர்க்கரைநோய் மருத்துவர் கே.பரணிதரன், ENT- தலை மற்றும் கழுத்து அறுவைசிகிச்சை மருத்துவர் நிராஜ் குமார் ஜோஷி ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.

வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி

மே 31-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6 முதல் 7 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *