Share on Social Media

கர்ப்பத்தின் 33 வது வாரம். கர்ப்பக்காலம் முடிவடையும் நேரம் இது. உணவு, மருத்துவ பரிசோதனை பெரும்பாலும் கவனிக்க வேண்டிய நேரம். கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் நீங்கள் இருக்கிறீர்கள். குழந்தையின் பிரசவத்துகு பொருள்களை தயார் செய்யுங்கள். குழந்தை இன்னும் வளர்கிறார். இந்த வார காலத்தில் உடலில் உண்டாகும் அறிகுறிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *