Share on Social Media


குணச்சித்திர நடிகரான ‘தாடி’ வெங்கட் கரோனா தொற்றால் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகர் ‘தாடி’ வெங்கட். இவர் பல்வேறு திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்களுக்கு நெருங்கிய நண்பரும் ஆவார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *