Share on Social Media


பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை , அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரூர் – சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்சி.சி.டி.வி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, சி.சி.டி.வி கண்காணிப்பு அறை ஆகியவற்றை ஏப்ரல் 28 – ம் தேதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்யும் அண்ணாமலை

ஆய்வு செய்யும் அண்ணாமலை



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *