Share on Social Media


கம்போடியாவில் கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

7 வயது நிரம்பிய மகாவா எனப் பெயரிடப்பட்ட இந்த எலி, இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாவாவின் மெச்சத்தக்க சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை என அதனைப் பராமரித்து கையாண்டு வந்த மலென் கூறியுள்ளார்.


PT News App:உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது புதியதலைமுறை ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Puthiyathalaimurai ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *