Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் பைனலுக்கு இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் முன்னேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் நடக்கிறது. இதில் பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் சீமா புனியா, கமல்பிரீத் கவுர் பங்கேற்றனர். மொத்தம் 31 வீராங்கனைகள், இரு பிரிவுகளாக விளையாடினர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்படும். ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த கமல்பிரீத் கவுர், முதல் வாய்ப்பில் 60.29 மீ., துாரம் எறிந்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *