Share on Social Media


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
twitter/IT

சென்னை, காஞ்சிபுரம், கரூர், அரியலூர், கோவை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *