Share on Social Media


கடந்த சில நாள்களாகவே, கோவை முழுவதும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி வேலுமணி ஆகியோரின் பிரமாண்ட கட் அவுட், பேனர்கள் மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே சாலைகளை சரிசெய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

உச்சகட்டமாக, மசக்காளிபாளையம் அருகே சாலையில் இருந்த ஸ்பீடு பிரேக்கர்களை உடைத்து சாலைகளை சீர் செய்து வருகின்றனர். இதற்கு, எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *