1e6f9a98 fc77 4b8e 8723 ffe6304ec3b6 Tamil News Spot
Share on Social Media

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. கடலூரில் இதுவரை 20,869 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 19,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். 237 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடலூர் கொரோனா சித்த மருத்துவப் பிரிவு

கடலூர் கொரோனா சித்த மருத்துவப் பிரிவு

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையையொட்டி இருக்கும் பெரியார் அரசு கலைக் கல்லூரி, 150 படுக்கைகளுடன் சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *