Share on Social Media


கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய சாய் தன்ஷிகா

28 ஜூலை, 2021 – 11:48 IST

எழுத்தின் அளவு:


நடிகை சாய் தன்ஷிகா தமிழில் பேராண்மை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் தன்ஷிகாவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரஜினியுடன் கபாலி அவருக்கு மகளாக நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதையடுத்து சோலோ, காலக்கூத்து, இருட்டு, சினம் ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார்.

நடிகைகள் அடிக்கடி தங்களது போட்டோஷூட் படங்களை வெளியிட்டாலும் தன்ஷிகாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாவது இல்லை. இந்நிலையில் கடற்கரையில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம்ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் … மாறன் - தனுஷ் 43 பட தலைப்பு மாறன் – தனுஷ் 43 பட தலைப்பு

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *