Share on Social Media


ஓடிடியில் வெளியானது விஜய்சேதுபதி மகள் நடித்த படம்

09 நவ, 2021 – 14:36 IST

எழுத்தின் அளவு:


விஜய்சேதுபதி தன் மகள் ஸ்ரீஜாவின் நடிப்பு ஆசையை தீர்த்து வைப்பதற்காக அவரே தயாரித்து நடித்த படம் முகிழ். இதில் விஜய்சேதுபதி, ஸ்ரீஜா ஆகியோருடன் ரெஜினா நடித்திருந்தார். கார்த்திக் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரீவா இசை அமைத்திருந்தார்.

ஒரு மணி நேர சிறப்பு திரைப்படத்தில் ஒரு நாய்குட்டிக்கும், சிறுமிக்கும் இடையிலான கதை இடம் பெற்றது. அதாவது நாயை வெறுக்கும் மகளுக்கு நாயின் அன்பை அவரது தந்தை போதித்து நாயை நேசிக்க வைக்கும் கதை. கடந்த மாதம் ஒரு சில தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement

துபாய் பட விழாவில் ஜோதிகா படம்துபாய் பட விழாவில் ஜோதிகா படம் வலிமை படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியிடுங்கள் - ரசிகர்கள் கோரிக்கை வலிமை படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *