Share on Social Media



டோக்கியோ: ஒலிம்பிக் நடக்க உள்ள நிலையில் டோக்கியோவில் ஓட்டல் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவின் மேற்கில் உள்ள ஹமாமட்சு நகரில் ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடைபெற்றது. பிரேசிலின் ஜுடோ அணி வீரர்கள் தங்குவதையொட்டி நடந்தசோதனையில் 8 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *