Share on Social Media

‘‘டோக்கியோ செல்லும் முன் இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,’’ என நரீந்தர் பத்ரா தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23–ஆக. 8 ல் நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் 135 நட்சத்திரங்கள், பயிற்சியாளர்கள் என 200 பேர் டோக்கியோ செல்ல காத்திருக்கின்றனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *