Share on Social Media

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஒலிம்பிக் கிராமத்தை பத்திரிகையாளர்கள் பார்வையிட்டனர். ஜப்பானில், வரும் ஜூலை 23 முதல் ஆக. 8 வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கான பிரமாண்ட ஒலிம்பிக் கிராமத்தை நேற்று பத்திரிகையாளர்கள் பார்வையிட்டனர். மொத்தம் 44 ஹெக்டேரில் அமைந்துள்ளது. 21 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 18,000 விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கலாம். ஒரே நேரத்தில் மூன்று ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய கேன்டீன், பிரத்யேக ஜிம் என பல வசதிகள் உள்ளன.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *