Share on Social Media


டெல்டா உள்ளிட்ட மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகள் தான் ஒமைக்ரான் வைரஸுக்கும் தென்படுவதாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானை கட்டுப்படுத்தவில்லை என்பதற்கு அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் ஏதுமில்லை என கூறியுள்ளது.

image

மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும் சிங்கப்பூர் மருத்துவ அமைச்சக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.30க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதனைப்படிக்க…ஒமைக்ரானால் தென் ஆப்பிரிக்காவில் நான்காவது அலை  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *