Share on Social Media

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பைனலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், 7வது இடம் பிடித்தார். குரோஷியாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தனிநபர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், 628.0 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார். மற்ற இந்திய வீரர்களான தீபக் குமார் (626.0 புள்ளி), திவ்யான்ஷ் சிங் பன்வார் (624.7) முறையே 14, 25வது இடத்தை பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *