Share on Social Media



சென்னை: ஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசிக்கு இருக்கும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *