Share on Social Media


ஏஞ்சலாக மாறிய பவித்ரா

31 ஜூலை, 2021 – 12:46 IST

எழுத்தின் அளவு:


சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி அதை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பவித்ரா ஜனனிக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் ஏஞ்சல் டிரெஸ்ஸில் இருக்கும் பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement

ஜீ தமிழ் சேனலில் சர்வைவர்: அதிகாரபூர்வ அறிவிப்புஜீ தமிழ் சேனலில் சர்வைவர்: … இதயத்தை திருடாதே சீசன் 2-வில் இணைந்த மவுனிகா தேவி இதயத்தை திருடாதே சீசன் 2-வில் இணைந்த …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *