NTLRG 20201016033248715014 Tamil News Spot
Share on Social Media

‘எறிடா’ என்றால் என்ன?

16 அக், 2020 – 03:32 IST

எழுத்தின் அளவு:


what-does-it-mean-eri-da

மலையாளம் உள்ளிட்ட, பல மொழிகளில் படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், எறிடா படத்தின் மூலம், தமிழில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர், முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் நடக்கிறது. 55 நாட்களுக்குள், ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. எறிடா என்றால், காதலில் விழுந்த ஒரு பெண், கடவுளை பற்றிய கதை என அர்த்தமாம். அடுத்த காட்சியை யூகிக்க முடியாத வகையில், சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என படக்குழுவினர் கூறியுள்ளனர். 2021ல் படம் வெளியாகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *