Share on Social Media


நாங்க இந்தப் படத்தின் டைட்டிலைக் கொடுக்க விரும்பாததுக்குக் காரணமும், இந்தப் படத்தின் சிறப்புகளும் சாதனைகளும் மறைக்கப் பட்டுடும்னுதான்..

விஜய் சேதுபதி நடிச்சு ‘திருடாதே’ன்னு படம் வெளிவந்தா கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்தப் படத்தின் பெயரைச் சொன்னாலே எம்.ஜி.ஆருக்குப் பதில் விஜய் சேதுபதி முகம்தான் கண் முன்னாடி வரும் ” என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

‘லாபம்’ தயாரிப்பாளர் தரப்பில் பேசிய போது, ‘திருடாதே’ படத்தின் டைட்டிலைக் கேட்டது உண்மைதான். இது தொடரபா இன்னொரு முறை பேசிப்பார்க்கலாம்னு இருக்கோம்’ என்றவர்கள், “விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்குத்தான் இந்தத் தலைப்புக் கேட்கப்பட்டதா” என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டனர்.

ஒருவேளை ‘திருடாதே’ டைட்டில் கிடைக்கவில்லையென்றால், இவர்கள் ‘மலைக் கள்ளன்’ டைட்டிலை கேட்கலாமென முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.