Share on Social Media


எப்-3யில் இணைந்த அஞ்சலி

16 ஏப், 2021 – 10:53 IST

எழுத்தின் அளவு:


Anjali-joints-in-F3

கடந்த வாரத்தில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அஞ்சலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முக்கியமாக அந்த படத்தை தயாரித்த தில்ராஜூவை தனது நடிப்பினால் வெகுவாக கவர்ந்து விட்டாராம் அஞ்சலி. அதன் காரணமாக தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண்தேஜ் நடிப்பில் தான் தயாரித்து வரும் எப்-3 என்ற படத்திற்கு அஞ்சலியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் தில்ராஜூ. இதே படத்தில் தமன்னா, மெஹ்ரீன் போன்ற நடிகைகள் நடித்து வரும் நிலையில், அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மைசூரில் நடக்கும் எப்-3 படப்பிடிப்பில் அவரும் கலந்து கொள்கிறார்.

Advertisement

கதையின் நாயகியான அபர்ணா பாலமுரளிகதையின் நாயகியான அபர்ணா பாலமுரளி கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *